Tuesday, September 14, 2010
தொடர்
தற்போது எனக்கு மிகவும் பிடித்த தொடர் ஜூனியர் விகடன் இல் வந்து கொண்டு இருக்கும் மோடிவ். இதழுக்கு,இதழ் பரபரப்பு எகிறி கொண்டே இருக்கிறது. இத் தொடர் அனகமாக புத்தகமாக வெளிவரும் . தமிழ் புத்தக விற்பனை இல் புது சாதனை நிகழ்த்த போவது உறுதி . இன்றே நாம்,நம் பிரதிக்கு கடைக்காரரிடம் முன் பதிவு செய்து கொள்வது நல்லது.
Tuesday, September 7, 2010
வணக்கம்
. தமிழ் வலைபூ ஜாம்பவான்களுக்கு என் முதற் கண் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
Subscribe to:
Comments (Atom)